×

மதுரை எய்ம்ஸ்-ல் பணியாற்ற 8 உதவிப் பேராசிரியர்கள் தேவை: செயல் இயக்குநர் அறிவிப்பு

மதுரை: மதுரை எய்ம்ஸ்-ல் பணியாற்ற 8 உதவிப் பேராசிரியர்கள் தேவை என செயல் இயக்குநர் அறிவித்துள்ளார். Anatomy, Biochemistry,Community, Family Medicine, Physiology ஆகிய துறைகளில் பேராசிரியர்கள் தேவை என செயல் இயக்குநர் அறிவித்தார். www.jipmer.edu.in/aiims-madurai இணையதளத்தில் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார். 


Tags : Madurai , Madurai, AIIMS, Mission, 8 Assistant Professors, Executive Director, Announcement
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது