×

சேலம் அருகே எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து!: ரூ.60 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்..!!

சேலம்: சேலம் எட்டிகுட்டைமேடு அருகே எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.


Tags : Electrical ,Hardware Store ,Salem , Salem, Electrical Hardware, Fire
× RELATED தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்