×

புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதம் 6 நாட்களும் முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது.பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Puducheri , Pondicherry, Schools, Colleges, Online
× RELATED குண்டும், குழியுமான கைக்கிளப்பட்டு சாலை-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்