×

சீனா தலைநகர் பீஜிங் நகரில் 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது

பீஜிங் : சீனா தலைநகர் பீஜிங் நகரில் 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. மனித உரிமை மீறல் புகார் காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒலிம்பிகை புறக்கணித்தனர். இந்தியா சார்பில் ஆரிஃப் கான் என்ற ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பங்கேற்கிறார்.

Tags : 24th Winter Olympics Series ,Beijing ,China , China, Beijing, Winter, Olympics
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...