ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

நியூயார்க்; ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் கொல்லப்பட்டார் என அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: