×

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க கோரி தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Governor R. N. ,Ravi ,Dimugha MM ,GP , DMK MPs chant slogans in Lok Sabha demanding the return of Governor RN Ravi
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்