×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மட்டும் த.மா.கா. போட்டியிடவில்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவோம் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Municipality ,Chennai ,Local Election ,G. KK Vasan , Urban Local Government Election, Chennai Corporation, TMC
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...