நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் அரசு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

Related Stories: