சீனாவின் 24- வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி: பிரசார் பாரதி புறக்கணிப்பு

பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரசார் பாரதி புறக்கணித்துள்ளது. பெய்ஜிங் குளிர்கால  ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா- நிறைவு விழா நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒலிபரப்பாது என தெரிவித்தது. பெய்ஜிங்கில் 24- வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.         

Related Stories: