×

அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே மீண்டும் திருப்பி அனுப்புவோம்: திமுக எம்.பி. வில்சன்

சென்னை: அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே மீண்டும் திருப்பி அனுப்புவோம் என்று திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்று தெரியவில்லை என வில்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Governor ,DiMugha Md. GP Wilson , Neet Exemption Bill, Governor, DMK MP Wilson
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...