மேகதாது அணை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.மேகதாது பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க பட்டியலிடப்பட்ட போது தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

Related Stories: