×

தேனி பெரியகுளம் நகராட்சியில் அதிமுக செயலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா

தேனி: பெரியகுளம் நகராட்சியில் 6வது வார்டு அதிமுக செயலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். அதிமுக உறுப்பினராக இல்லாதவருக்கு தேர்தலில் வாய்ப்பு தந்ததாக கூறி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பெரியகுளம் நகராட்சியில் 6வது வார்டில் ராஜினாமா செய்தோர் சார்பில் சுயேச்சையாக லட்சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.    


Tags : Theni Periyakulam ,AIADMK , Theni, Periyakulam, Municipality, AIADMK, Secretary, Administrator, Resignation
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...