தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு மொத்த மதிப்பீட்டில் 0.7% மட்டுமே நிதி ஒதுக்கியது அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு மொத்த மதிப்பீட்டில் 0.7% மட்டுமே நிதி ஒதுக்கியது அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து புறக்கணிப்பது அநீதி என ராமதாஸ் அறிக்கையிட்டுள்ளார். 2022-23 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.7.144 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.        

Related Stories: