×

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக மாநிலங்களவையில் தெரிவித்தார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர தயங்குவது ஏன்? என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.  


Tags : Union government ,Tamil ,Nadu ,RS Bharathi , Need, Tamil Nadu, Union Government, Exemption, States, RS Bharathi
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...