×

தமிழ்நாட்டுக்கான புதிய ரயில்வே வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு: எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

சென்னை: இந்த ஆண்டுக்கான ரயில்வே திட்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டுக்கான புதிய வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் 9 திட்டங்களுக்கு தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 


Tags : Tamil Nadu ,GP , Tamil Nadu, New Rail, Route Plan, Bypass, MP S. Venkatesh, offense
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...