×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 8வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 8வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மதுரை, ஆவடி, ஈரோடு மாநகராட்சிகள், திட்டக்குடி, திருவள்ளூர், திருத்தணி, தருமபுரி உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டது.


Tags : Urban Local Election ,Thimuya , Urban Local Election, DMK, Candidate, List
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...