தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா: கனிமொழி ட்வீட்

சென்னை திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது நினைவு நாளான இன்று, நமது உரிமைகளைத் தேக்கி வைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் என உறுதியேற்போம்.” என்றார்.

Related Stories: