பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்: விஜயகாந்த்

சென்னை: பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியை சரிசெய்து இமாலய வெற்றி பெறுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தேமுதிகவின் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலும் தான் நமக்கான இலக்கு எனவும் கூறினார்.

Related Stories: