'கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் 321 பேர் பலியாகியுள்ளனர்': நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதில்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு 321 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுத்தம் செய்யும் போது பலியானவர்களின் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கடந்த 5 ஆண்டுகளில் 321 பேர் பலியாகியுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்தார்.

Related Stories: