×

ரூ45ஆயிரம் கோடியை அள்ளும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் வீரர்கள் ஏலத்திற்கு அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஒளிபரப்பு உரிமம் தான்.  இதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருந்த நிலையில் அது முடிவுக்கு வருகிறது.. 2023-27ம் ஆண்டுவரை அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், சோனி நெட்வொர்க், அம்பானியின் ரிலையன்ஸ் வயாகாம் 18, அமேசான் இடையே கடும் போட்டி உள்ளது.

இந்த முறை ஒளிபரப்பு உரிமம்  40ஆயிரம் முதல் 45ஆயிரம்கோடி வரை தொட்டாலும் ஆச்சரியப்படபோவதில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : BCCI , BCCI to spend Rs 45,000 crore
× RELATED அணியின் நலனுக்காக புதிய...