×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ம.நீ.ம. 8ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் 8 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், திண்டுக்கல், மதுரை மாநகராட்சிகளுக்கான  மக்கள் நீதி மைய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. கடலூர் மாநகராட்சி, திருவத்திபுரம், கம்பம், நாமக்கல் நகராட்சிக்கான மக்கள் நீதி மைய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.     


Tags : Urban Local Election ,M.N.M. , Local Election, M.N.M., 8th Phase, Candidate, List
× RELATED இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில்...