×

உபி.யோத்தா- பாட்னா பைரேட்ஸ் புனேரி-யு மும்பா இன்று மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 86வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 34-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் 31-26 என்ற புள்ளி கணக்கில் உபி யோத்தாவை வீழ்த்தியது.

17வது போட்டியில் அந்த அணிக்கு இது 9வது வெற்றியாகும். இன்று இரவு 7.30 மணிக்கு உபி.யோத்தா-பாட்னா பைரேட்ஸ், இரவு 8.30 மணிக்கு புனேரி பால்டன்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.


Tags : UP.Yotha ,Patna Pirates ,Puneeri ,U ,Mumbai , UP.Yotha- Patna Pirates Puneeri-U Mumbai clash today
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்