×

75 ஆண்டுகால வரலாற்றில் புதிய வரிவிதிப்பின்றி, இருக்கின்ற வரியை குறைத்துள்ளது பட்ஜெட்: பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

டெல்லி: 75 ஆண்டுகால வரலாற்றில் புதிய வரிவிதிப்பின்றி, இருக்கின்ற வரியை குறைத்துள்ளது பட்ஜெட் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இனிதான் தெரியும் என்றும் 350 பொருட்களுக்கு விலைவாசியை குறைத்துள்ளது ஒன்றிய அரசு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : BJP ,vice-president ,VP Thuraisamy , Taxes, Budget, BJP State Vice President VP Thuraisamy
× RELATED ஒடிசா மாநில பாஜக து.தலைவர் ராஜினாமா