×

தமிழ்நாட்டுக்கு மழை, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்குங்கள்!: மாநிலங்களவையில் திமுக.எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய குழு பார்வையிட்டு 70 நாளாகியும் நிவாரணம் வழங்கவில்லை என திமுக.எம்.பி. வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு கோரிய மழை வெள்ள பாதிப்பு நிவாரணமான ரூ.6,203 கோடியை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விரைந்து நிவாரணம் வழங்குமாறு மாநிலங்களவையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tamil Nadu ,DMK ,Wilson , Tamil Nadu, Flood Relief, DMK.MP Wilson
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...