நடிகை ஷாலினிக்கு ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை: அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்

சென்னை: நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினிக்கு ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை என அஜித்தின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக சுரேஷ் சந்திரா ட்விட் செய்துள்ளார்.

Related Stories: