இந்தியாவுக்கு ஜைகோவ் - டி கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கிவிட்டதாக ஜைடஸ் நிறுவனம் தகவல்

டெல்லி: இந்தியாவுக்கு ஜைகோவ் - டி கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கிவிட்டதாக ஜைடஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஜைகோவ் - டி தடுப்பூசி வெளிச்சந்தையில் கிடைக்கவும் ஜைடஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: