×

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Saradkumar , சரத்குமார் ,கொரோனா, தொற்று ,உறுதி
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு...