×

2022-23-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: 2022-23-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : Union Government ,Md. KKA Stalin , United States Government Financial Statement, Chief Minister MK Stalin, Review
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...