×

ஒன்றிய அரசின் பட்ஜெட் 'யானைப் பசிக்கு சோளப்பொரி'போன்றது: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: யானைப் பசிக்கு சோளப்பொரியாக ஒன்றிய அரசின் பட்ஜெட் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 2014-ல் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போதைய பட்ஜெட் நிறைவேற்றவில்லை; வருமான வரி விதிப்பிலும், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவிதிப்பிலும் மாற்றம் இல்லை என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  


Tags : Union government ,K.K. S. Salagiri , United States Government, Budget, Elephant, Hunger, Corn,: K.S. Aḻakiri
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...