×

அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பத்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பத்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ததாக அதிமுக வழக்கு தொடர்ந்தனர். அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Chennai High Court ,AIADMK ,Deputy ,Inbathurai , AIADMK, Election Division, Deputy Secretary, Inbathurai, Chennai, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...