அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக ஜே.பி.நட்டா அமைத்த பாஜக குழு விசாரணையை தொடங்கியது..!!

அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக ஜே.பி.நட்டா அமைத்த பாஜக குழு விசாரணையை தொடங்கியது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. சந்தியா ராய், தெலுங்கானா முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவின் சித்ரா, கர்நாடகாவின் கீதா ஆகியோரை கொண்ட 4 பேர் குழு விசாரணை நடத்தி வருகிறது. தற்கொலை தொடர்பாக மாணவியின் பெற்றோர், சகோதரர்களிடம் பாஜக குழு நேரில் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: