×

கும்பகோணம் மகாமக குளத்தில் நீர் குறைப்பு: கோவில் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம்

கும்பகோணம்: மாசிமகம் தினத்தன்று 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக மகாமக குளத்தில் நீர் குறைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் தரப்பு சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் விளக்கமளிக்கப்பட்டது. தஞ்சை ஆட்சியர், மயிலாடுதுறை அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


Tags : Kumbakonam Mahamaka , Kumbakonam, Magamagam, Pond, Water Reduction, Temple, High Court Branch
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...