கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஐந்து புதிய நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கோதாவரி - பெண்ணாறு- காவிரி ஆறுகள் இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு பலனளிக்கும். மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் என்று நிர்மலா குறிப்பிட்டார்.

Related Stories: