×

ஜீப் கவிழ்ந்து அரசு டாக்டர் தாயுடன் பலி

சென்னை: சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தரீமவர்ஷன் (27), சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று தனது தாய் பாரதி ரெட்டியுடன்,  திண்டிவனத்தில் இருந்து ஜீப்பில் சென்னை புறப்பட்டார். பழவேலி அருகே சென்றபோது,  பின்னால் வேகமாக வந்த கார், ஜீப்பை முந்தி செல்ல முயன்று, உரசிவிட்டு சென்றதால்,  கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நிலைதடுமாறிசாலையில் கவிழ்ந்தது. இதில், தாய், மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Tags : Jeep , Jeep vuelca y mata a la madre médica del gobierno
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...