நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர திமுக வலியுறுத்தியுள்ளது; டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர திமுக வலியுறுத்தியுள்ளது என திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: