×

கோவை தெக்கலூர் உள்பட 9 பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 1,000 பேர் ஆர்ப்பாட்டம்

கோவை; கோவை தெக்கலூர் உள்பட 9 பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 1,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு தராத ஜவுளி உற்பத்தியாளரை கண்டித்து 1000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Govu ,Tekalur , 1,000 power locomotive owners from 9 areas, including Coimbatore and Tekkalore, protested
× RELATED அவினாசி தெக்கலூர் அருகே விபத்தில்...