×

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக முழக்கம்

டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக முழக்கம் எழுப்பி வருகிறது. 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் என குடியரசு தலைவர் உரை நிகழ்த்தி வருகிறார்.

Tags : Thimuka ,Parliament , DMK slogan in Parliament urging approval of NEET exemption bill
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...