×

பெகாசஸ் குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அமைச்சர் மீது திரிணாமுல் எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்

டெல்லி: பெகாசஸ் குறித்து தவறான தகவல் அளித்த ஒன்றிய அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என திரிணாமுல் எம்.பி. சவுகதா ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு எதிராக சவுகதா ராய் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

Tags : Trinamool ,Union Minister , Trinamool MP lashes out at Union Minister for misrepresenting Pegasus Infringement Notice
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...