×

தை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய பக்தர்கள் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரம்: முன்னோர்களை வணங்கும் தை அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசி தங்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.




Tags : Da Amavasa ,Rameswaram ,Akny Flare , தை அமாவாசை,ராமேஸ்வரம், அக்னி தீர்த்தக்கடல்
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!