ஒரே மாதத்தில் 7 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

பியோங்யாங்: 2022 தொடங்கிய ஒரே மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் இம்மாதத்தில் 7 சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

Related Stories: