×

நாளை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி

ராமேஸ்வரம்; நாளை தை அமாவாசையை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Rameswaram Akny ,Holy Water , Permission to pay homage to the ancestors of the holy bath in the sea of Agni Tirtha for the Thai New Moon tomorrow
× RELATED கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு...