×

ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை திருவிழா போல் காட்சியளித்த காசிமேடு மீன் மார்க்கெட்

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா நடைபெறும் இடம் போடா காட்சியளித்தது. மீன்கள் வரத்து குறைவால், விலை அதிகரித்துளளது. இருப்பினும் பொது மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.


Tags : Casimade Fish Market , Sunday Full Curfew, Festival, Kasimedu Fish Market
× RELATED நாளை முழு ஊரடங்கு!: காசிமேடு மீன்...