×

டிடிவி.தினகரன் கண்டனம் வங்கியில் கர்ப்பிணிக்கு பதவி உயர்வு இல்லையா?

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:புதிய பணியாளர் சேர்க்கை, பதவி உயர்வில் கர்ப்பிணிகளுக்கு இடமில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. தாயை புனிதமாக வணங்கும் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல்.


Tags : DTV.Dhinakaran , DTV.Dhinakaran Condemnation Is there no promotion for pregnant women in the bank?
× RELATED பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி...