×

புதிய தலைமை பொருளாதார ஆலோசகருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வாழ்த்து: நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பெருமைமிகு பட்டியலில் இணையும் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரனுக்கு தமிழர்கள் அனைவரோடும் சேர்ந்து எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : CM ,Chief Economic Adviser , CM congratulates new Chief Economic Adviser
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...