×

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன்..!

சிட்னி; ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்கிறார். இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

Tags : Ashley ,Australian Open , Ashley Party wins Australian Open women's singles title
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...