20-வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 11 மணி நிலவரப்படி 89,789 டோஸ் செலுத்தப்பட்டது: சுகாதாரத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 20-வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 11 மணி நிலவரப்படி 89,789 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாமில் 15 முதல் 18 வயத்துக்குட்பட்டோருக்கு 479 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: