கட்சி பொறுப்பில் இருந்து திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் விடுவிப்பு

சென்னை: திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கரை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: