உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்; கமல்ஹாசன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமூக சேவகர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: