ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி: ரஷ்யாவின் மெத்வதேவ் தகுதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மெத்வதேவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் கிரீஸ்வீரர் சிட்ஸிபாஸை 7-6, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் நடாலை எதிர்கொள்கிறார் மெத்வதேவ்.   

Related Stories: