×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் (பிப்.19) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் (பிப்ரவரி 19) நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 19ல் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.


Tags : Urban ,Local Election Polling ,PP.19 ,Anna University , Urban Local Elections, Semester Exams, Anna University.
× RELATED தென்சென்னை தொகுதியில்...